Skip to main content

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதைகள் சொல்லும் ..

கண்கள் மூடி நினைத்து பார்த்தால்
மகிழ்வூட்டும் நிமிடம் கல்லூரி நாட்கள்...
அன்பான சண்டைகள்...
சண்டையை தீர்க்கும் கடிதங்கள்..
எழுதியவர்கள் மறந்தாலும் நாங்கள் மறக்காத பாடல்கள்...
புது கவிதைகள் எழுதும் எழுத்தாளர்கள் ....
இசை அமைப்பாளர்கள் செவிகளுக்கு கேட்காத பாடகர்கள்....
என்றும் இருக்கும் புத்துணர்ச்சி!!!!!!
கல்லூரி லேப்பில் அடித்த வரிகளின் பரவசம்
இன்று எத்தனை ஆயிரம் வரிகளும் தருவதில்லை...
இரண்டு ருபாய் கொடுத்து வாங்கிய டி யின் சுவை
இன்றும் வேறெதுவும் தந்தது இல்லை....
சிலரைகளை எண்ணி கணக்காக சாப்பிட்ட ஆனந்தத்தை
எந்த ஒரு ஆடம்பர விடுதியும் அள்ளி தர விலை....
அவசரமாக ரயிலில் சிநேகிதி சொல்லி தந்த பாடம்
எந்த புத்தகத்திலும் இல்லை... என் நட்பு எனும் சரித்திரத்தை தவிர...
எத்தனை மனிதர்கள் இனி நான் கடந்தாலும்
என் இனியே கல்லூரி சிநேகம் போல் நான் காண போவதும் இல்லை!!!!!!


Comments

tamizh said…
:) enga collegeku poitu vandha mari iruku .. neraya miss panrom..
Happy to be part of your memories.. excellent lines.
"எழுதியவர்கள் மறந்தாலும் நாங்கள் மறக்காத பாடல்கள்..." - liked these the best..
Nachu Kathir said…
yes appu u r always a special part in it.

Popular posts from this blog

Back to programming....

Not fair enough to call myself a developer…  But in reality, yes, I am…. Apparently, I was caught inside the corporate political trauma, there was a considerable shift from focusing on the technology. Back to school definitely brings me more energy. My search showed me a way that could potentially help to start my coding… Some if it like cleverprogrammer in Youtube.. And the suggestion for the website like Hacker rank is improving or at least teaching me to code from scratch..  Group project is definitely a plus. Though my contribution is less, my learning is more… Sum it up, a little step forward…

கனவொன்று கண்டேன்

கல்லினால் செதுக்கி கரைந்து விட்ட இதயத்தை கண்டேன்... உரையாமல் உறங்கிவிட்ட கண்ணிரை கண்டேன்.......... உன் நினைவில் அழகழகாய் சிரித்திட கண்டேன்...... சொற்களுக்குள் விளையாடும் இதழ்களை கண்டேன்.... என்றோ மறைந்து விட்ட உயிர் ஒன்றை கண்டேன்... நினைவுகளை எல்லாம் என் கனாவாய் கண்டேன்....

Restarting... Step 1

This is the restart of my career, life.. I am struggling... yes I am struggling to pursue my higher studies and to balance rest of my life I had a dream.. Dream to feed my brain.. Dream to be a student.. Dream to stay ahead in the race.. Dream to be a role model to my family I started to chase the dream.. Started miserably.. Failing every step.. Wait Wait…I am not posting to murmur about my failure or struggle.. After a downcast of my first course, I am depressed, sad and with lot of fear to proceed… However it’s not the end…  The life is so beautiful that it creates a unique flow for you which will never let you down if you are firmly embracing it... To keep me conscious, I am going to pen down the every little thing that moves me a step (may be a little step) forward… Let's jump... -----