Skip to main content

அறை எண் 405 இல் நாச்சு

ஒரு மாறுபட்ட காலம் அது.. என்னை சுற்றி ஒரு வட்டம் இட்டு பாதுகாப்பாக என்னை வைத்து கொண்டு இருந்தேன்.. அந்த வட்டத்தை சிறிது அழிக்க உதவிய அறை. தனியாக என்னை நான் கற்பனை கூட செய்ததில்லை....தனிமை பட்டு விடுவோமோ என்ற பயம் இருந்தது... ஆனால் அது தவறு என்று உணர்த்தினார்கள்..They are my good friends.. I dont know what they feel... It s a new school to me.. I learnt so many things which i have never thought of...
என்னை புதிதாக பார்கவில்லை ..ஒரு நண்பர்களாக வே பார்த்தார்கள்... திரும்ப என்னோட உறவினர்களுடன் இருந்த மகிழ்ச்சி.. நாங்கள் ஒன்றாக உணவு உண்டு தலையணை பகிர்ந்து நீ செய் இதை நான் செய் அதை என்று சண்டை இட்டு அழகாக கழிந்த நாட்களின் ஞாபகங்கள் என் கண் பின்னே.. என்ன ஒரு தைரியம் என்ன ஒரு நம்பிக்கை அவர்களுக்குள். என்னை படிக்க தான் இறைவன் அனுப்பி வெய்த இடம் இது. இயல்பாக வாழ்க்கை சென்றது. சில நேரம் என்னை விட பெரியவர்கள் என்ற பயம் இருந்தாலும் அவை sஇரு தயக்கதிருக்கு பின் உடைந்து விடும்
பெருமையுடன் நான் சொல்லி கொள்ளலாம் அங்கே இருந்த ஒரு நாள் கூட ஒரு சின்ன மன கசப்பு இருந்தது இல்லை என்று..
பல மைல் தாண்டி வந்த என்னை மனங்களுக்கு தூரங்கள் ஒன்று இல்லை என்று உன்னர்த்தினார்கள். மீண்டும் ஒரு முறை நான் 405 இல் இருந்தால் இவர்களுடனே இருக்க விரும்புவேன்.. நன்றி இந்த சிறு நாட்களை அழகாக அமைத்ததற்கு.....

Comments

வாங்க!!நிறைய எழுதுங்க!!
ஹாஸ்டல் வாழ்வைப் பற்றிச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்!!
tamizh said…
enna nachu, adhiradiya iruku.. nee kathukita oru lessona pathi ezhuden
Nachu Kathir said…
devan : Hostel ilainga... Another house....
Nachu Kathir said…
Tamil : Idhuve inum complete pannala.. oru lesson nu pirichu epudi eluthurathu.. everyday teaches us some good things

Popular posts from this blog

Recipe - Cho-Cho(Choyate) and Brinjal

I always love cooking and would like to try recipes that are ready in a minute...Someone who cooks with the available ingredients without specific in what I need.. Just with the same thought I tried this combo - Cho-Cho and brinjal.. Ingredients Half Cho-cho - Peeled and cut into very small pieces Brinjal - 2 Cut into small pieces Garlic - 10 Peeled and cut into small pieces Onion - 1/4 cup Tomato - Optional Ginger Grated - little less quantity Mustard, jeera -- for tadka Seaseme oil  1/2 teaspoon Powder Turmeric, curry leaves, Coriander, Chilli Salt as needed Pepper, Jeera and Methi - Freshly powdered if you have the motor pestle Method: Heat a pan, pour oil. When it is hot put Mustard & Jeera. After it splutters add ginger, Garlic and onion. Saute for sometime.. add the Cho-cho saute till it waters and add Brinjal.. Cook till the Brinjal gets cooked by closing the pan.. Pour  1/2 glass of water while it is cooking.. Add 1/2 teaspoon of the Powders ment...

What did I noticed today?

Today I noticed that how fresh I feel having a peaceful life.. happiness I get when I learn a new thing.. how wonderful I feel when I eat healthy.. how easy it is to talk with someone whom I thought it would be tough how excited I am when I talk to a true friend... how much a important to thank for the goodness around me....

Restarting... Step 1

This is the restart of my career, life.. I am struggling... yes I am struggling to pursue my higher studies and to balance rest of my life I had a dream.. Dream to feed my brain.. Dream to be a student.. Dream to stay ahead in the race.. Dream to be a role model to my family I started to chase the dream.. Started miserably.. Failing every step.. Wait Wait…I am not posting to murmur about my failure or struggle.. After a downcast of my first course, I am depressed, sad and with lot of fear to proceed… However it’s not the end…  The life is so beautiful that it creates a unique flow for you which will never let you down if you are firmly embracing it... To keep me conscious, I am going to pen down the every little thing that moves me a step (may be a little step) forward… Let's jump... -----