கடல்கள் தாண்டி கரைகள் தாண்டி...
இனம் புரியாது கடக்கின்ற நொடிகள்!!!!!
எத்தனை முறை மறைத்தாலும் வெறுமையான மனது...
சில நிமிடம் இன்பம்.. சில நிமிடம் தனிமை....
எதோ ஒரு புத்துணர்ச்சி தனிமையுளும்..!!!!
எபொழுது தொடங்கும் வாழ்வு!!!!
எண்ணி எண்ணி போகின்றன நேரம்!!!!!!!!!

Comments