ஒரு மாறுபட்ட காலம் அது.. என்னை சுற்றி ஒரு வட்டம் இட்டு பாதுகாப்பாக என்னை வைத்து கொண்டு இருந்தேன்.. அந்த வட்டத்தை சிறிது அழிக்க உதவிய அறை. தனியாக என்னை நான் கற்பனை கூட செய்ததில்லை.... தனிமை பட்டு விடுவோமோ என்ற பயம் இருந்தது... ஆனால் அது தவறு என்று உணர்த்தினார்கள்..They are my good friends.. I dont know what they feel... It s a new school to me.. I learnt so many things which i have never thought of... என்னை புதிதாக பார்கவில்லை ..ஒரு நண்பர்களாக வே பார்த்தார்கள்... திரும்ப என்னோட உறவினர்களுடன் இருந்த மகிழ்ச்சி.. நாங்கள் ஒன்றாக உணவு உண்டு தலையணை பகிர்ந்து நீ செய் இதை நான் செய் அதை என்று சண்டை இட்டு அழகாக கழிந்த நாட்களின் ஞாபகங்கள் என் கண் பின்னே.. என்ன ஒரு தைரியம் என்ன ஒரு நம்பிக்கை அவர்களுக்குள். என்னை படிக்க தான் இறைவன் அனுப்பி வெய்த இடம் இது. இயல்பாக வாழ்க்கை சென்றது. சில நேரம் என்னை விட பெரியவர்கள் என்ற பயம் இருந்தாலும் அவை sஇரு தயக்கதிருக்கு பின் உடைந்து விடும் பெருமையுடன் நான் சொல்லி கொள்ளலாம் அங்கே இருந்த ஒரு நாள் கூட ஒரு சின்ன மன கசப்பு இருந்தது இல்லை என்று.. பல மைல் தாண்டி வந்த எ...