Skip to main content

Posts

Showing posts from November, 2009

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதைகள் சொல்லும் ..

கண்கள் மூடி நினைத்து பார்த்தால் மகிழ்வூட்டும் நிமிடம் கல்லூரி நாட்கள்... அன்பான சண்டைகள்... சண்டையை தீர்க்கும் கடிதங்கள்.. எழுதியவர்கள் மறந்தாலும் நாங்கள் மறக்காத பாடல்கள்... புது கவிதைகள் எழுதும் எழுத்தாளர்கள் .... இசை அமைப்பாளர்கள் செவிகளுக்கு கேட்காத பாடகர்கள்.... என்றும் இருக்கும் புத்துணர்ச்சி!!!!!! கல்லூரி லேப்பில் அடித்த வரிகளின் பரவசம் இன்று எத்தனை ஆயிரம் வரிகளும் தருவதில்லை. .. இரண்டு ருபாய் கொடுத்து வாங்கிய டி யின் சுவை இன்றும் வேறெதுவும் தந்தது இல்லை.... சிலரைகளை எண்ணி கணக்காக சாப்பிட்ட ஆனந்தத்தை எந்த ஒரு ஆடம்பர விடுதியும் அள்ளி தர விலை.... அவசரமாக ரயிலில் சிநேகிதி சொல்லி தந்த பாடம் எந்த புத்தகத்திலும் இல்லை... என் நட்பு எனும் சரித்திரத்தை தவிர... எத்தனை மனிதர்கள் இனி நான் கடந்தாலும் என் இனியே கல்லூரி சிநேகம் போல் நான் காண போவதும் இல்லை!!!!!!

மறைந்து போன மாயங்கள்

கண்கள் மூடி இதயம் திறக்கும் முன் முடிந்து போன நினைவுகள்... இன்று நினைத்தாலும் தெகட்டாத தேடல்கள் பேசி கொண்டேவிளையாட்டை திரிந்த நேரங்கள்... தூங்காமல் கை கோர்த்த தருணம் புத்தகம் சொல்லி தராத பாடங்கள்... என்றும் சலிக்காத நட்பு... எல்லாம் மறைந்து போன மாயங்கள் ......