Skip to main content

Posts

Showing posts from December, 2008

கனவொன்று கண்டேன்

கல்லினால் செதுக்கி கரைந்து விட்ட இதயத்தை கண்டேன்... உரையாமல் உறங்கிவிட்ட கண்ணிரை கண்டேன்.......... உன் நினைவில் அழகழகாய் சிரித்திட கண்டேன்...... சொற்களுக்குள் விளையாடும் இதழ்களை கண்டேன்.... என்றோ மறைந்து விட்ட உயிர் ஒன்றை கண்டேன்... நினைவுகளை எல்லாம் என் கனாவாய் கண்டேன்....

நிலை இல்லாத மனிதர்கள்

பயணம் நெடுந்தூரம் சென்ற பின் கடந்து வந்த பாதையை மறக்கும் மனிதர்கள்..... வார்த்தைகளில் தெரிந்த புன்னகை மனதில் தெரியவில்லை....... தன்னலமாக சிந்தித்து தன்னை ஏற்றியவர்களை மறந்த மனிதர்கள்.... சிரித்து சிரித்து சிறையில் அடைப்பர்வகள் பிறர் வருத்தத்தில் தனை வளர்ப்பவர்கள் எங்கே சென்றது இவர்களது மனம் அடகு கடைக்கா. மனதை அடகு வைத்து மனித உணர்வுகளை வாங்குகிறார்கள் என்று முடியும் இந்த சந்தை இந்த நிலை இல்ல மனிதனின் வணிகம் .............