கல்லினால் செதுக்கி கரைந்து விட்ட இதயத்தை கண்டேன்...
உரையாமல் உறங்கிவிட்ட கண்ணிரை கண்டேன்..........
உன் நினைவில் அழகழகாய் சிரித்திட கண்டேன்......
சொற்களுக்குள் விளையாடும் இதழ்களை கண்டேன்....
என்றோ மறைந்து விட்ட உயிர் ஒன்றை கண்டேன்...
நினைவுகளை எல்லாம் என் கனாவாய் கண்டேன்....

Comments